×

சென்னையில் சாதாரண வசதியுடன் வாழ மாதம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் தேவைப்படுகிறது: ஆர்.கே.செல்வமணி பேட்டி

சென்னை: பெப்சி அமைப்பில் பதிவு செய்யப்பட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். பதிவு செய்யப்படாமல் 15 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர் என பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேட்டியளித்துள்ளார். சென்னையில் சாதாரண வசதியுடன் வாழ மாதம் குறைந்தபட்சம் 25 ஆயிரம் தேவைப்படுகிறது. படப்பிடிப்புகள் இல்லாததால் சினிமா தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


Tags : RK Selvamani ,Chennai , Chennai, Normal, Living, Month, 25 Thousand Wanted, Interview with RK Selvamani
× RELATED சம்பாதிப்பதற்காகவா அரசியலுக்கு வந்தேன்?… அமைச்சர் ரோஜா கேள்வி